2017 0702 27 ThirukkuraL: Ch.22: Duty to Society [ஒப்புரவு அறிதல்]
The purpose of one’s hard-earned money is
to be deployed to help the deserving. T 212
The wealth of the wise one who loves, and is loved by, the world,
is like a public pond brimming with water. T 215
What harm can come out of beneficence? Such harm
deserves to be bought even by selling oneself. T 220
தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. T 212
ஊருணி நீர் நிறைந்தற்றே உலகு அவாம்
பேர் அறிவாளன் திரு. T 215
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன்
விற்றுக் கோள் தக்கது உடைத்து. T 220
ThiurukkuraL Ch.22 Duty to Society: Full Text: [Click Here]
No comments:
Post a Comment