Pages

Sunday, 4 May 2014

"SILPI" SREENIVASAN - A "DIVINE" ARTIST

2014-18  "Silpi" Sreenivasan - A "Divine" Artist 


"Silpi" Sreenivasan [1919-1983]
"Sage of Kanchi" by Silpi
                     
P.M. Sreenivasan [1919-1983] alias SILPI has immortalized himself by his dedicated and unparalleled renditions in line drawings of temple architecture and sculpture. He was a line artist.   He was working as an artist for Ananda vikatan magazine from 1945 to 1967He was mentored by the magazine's senior artist Mali, who gave him the name Silpi [sculptor], on observing the artist's skill in his temple drawings. 
A deeply religious person, Silpi developed his skill into a unique specialization. From 1947 to 1960, his drawings of temples of South India appeared every week in Ananda Vikatan under the title Thennattu Selvangal [Treasures of South India]After leaving Ananda Vikatan, Silpi did illustrations for Bhavan's Journal, Kalai Magal, Thinamani Kathir, Amuthasurabhi, etc. He was a mentor to the illustrator Padmavasan.
Silpi toured temples in every nook and corner of South India. His drawings of temple sculpture were sketched on location at night, after the devotees had finished their darshan. For his followers, he provided the rare opportunity to view the innermost sanctums of temples. Every detail of the deity's ornaments was rendered accurately. Devotees used to keep his drawings in their prayer rooms to worship their gods and goddesses.

Temple Deities in Santum Sanctorums:

Kanchi Kamakshi
Madurai Meeankshi

Temple Santum Sanctorums:

                       








Temples External Views:






-







-------------------------------------------------------------------------------------------------------------



"சிலை வடிவச் சிற்பங்களைச் சித்திர வேலைப்பாடுகளாக வெளியிடுவது, அதுவும் தெய்வீகச் சிற்பங்களைத் தெளிவான சித்திரங்களாக வரைவது என்பது, கிடைத்தற்கரிய பெரும்பேறு. தீர்க்கமான பார்வை, தெய்வீக மோன நிலை, தூரிகையைத் தாங்கிய விரல்கள், உதடுகளில் புன்னகை பிரியாத அழகு மலர்ச்சி, நெற்றியில் படிப்படியான விபூதிக் கோடுகள், நடுவில் குங்குமப் பொட்டு இவையே மாபெரும் கலைஞனாக விளங்கும் சில்பியின் மறக்க முடியாத அடையாளங்கள். 

வரைகலையையே தன் வாழ்வாக எண்ணி, வாழ்வின் ஒவ்வொரு கணமும் தன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, ஆன்மாவின் ரகசிய தாக்கங்களையும், அறிவு தொட முடியாத ஞானத்தின் சிகரங்களையும், வார்த்தைகளால் விளக்க முடியாத தத்துவங்களையும் தன் ஓவியங்களில் வெளிப்படுத்தியுள்ளார் சில்பி. 

கருவறைக்குள் வீற்றிருக்கும் தெய்வங்களின் அமரத்துவம் வாய்ந்த வண்ண ஓவியங்கள் மட்டுமின்றி மதுரை, கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில், தாடிக்கொம்பு, ஆவுடையார்கோவில்... எனத் தமிழகமெங்கும் பரவிக் கிடக்கும் திருக்கோயில்களின் ராஜ கோபுரங்கள், விமானங்கள், தூண்கள், மண்டபங்கள், சிலை ரூபங்கள், கலாசாலைகள்... எனச் சிற்பக் கலைச் செல்வங்களைத் திரட்சியான கோட்டோவியங்களாகப் பதிவு செய்துள்ளார் சில்பி. 

மேலும், சித்திரங்களே சிலாகித்தபடி சொல்லும் புராண & இதிகாச நிகழ்வுகளைத் தொகுத்து, சொக்கத் தமிழில் அவர் சொல்லியிருக்கும் அழகும் அற்புதமானது. 1948 & ஜனவரி தொடங்கி 1961 & ஏப்ரல் வரையில் விகடன் இதழில் சித்திரப் படைப்பில் முத்திரை பதித்து வெளிவந்தவற்றைத் தொகுத்து, வாசகர்களுக்கு நூல் வடிவில் கலை விருந்து படைப்பதில், விகடன் பிரசுரம் பெருமைகொள்கிறது. 

பல்வேறு விதமான ஆராய்ச்சிகளுக்கும், தொல்பொருள் தொடர்பான நூல் வடிவங்களுக்கும் துணை புரியும் அற்புதத் தொகுப்பு இது. நூலினுள் நுழைந்துவிட்டால், அதன் அற்புத சுவையிலிருந்து மீளவும் மனம் வராது. இந்த நூல், கலா ரசிகர்களின் கலைக் கருவூலமாகவும், படித்து, ரசித்துப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாகவும் என்றென்றும் விளங்குவது திண்ணம்."


Artist silpi drawings useful links:


---------------------------------------------------------------------------------------------------------------


1 comment:

  1. Hello, Im looking for தென்னாட்டுச் செல்வங்கள் 1,2 ஓவியர் சில்பி . As of now it is not available on stores, i need it for a photographic documentation of rare sculptures of south Indian temple. If possible can you lend me the book between October 2020- December 2020 ? or if you know any libraries in TN having a copy of this, then kindly let me know, thanks in advance.

    ReplyDelete